அனைவருக்கும் வணக்கம் என் பெயர் பார்த்திபன். நான் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் பருவதமலை அடிவாரத்தில் கீழ் ஒரு கிராமத்தில் வாழ்கிறேன். எனக்கு தமிழ் மீதும் தமிழ் இலக்கணங்கள் இலக்கியம் மற்றும் உரைநடை மீது இருந்த ஆர்வத்தின் பெயரில் எந்த வலைதளம் தொடங்கியுள்ளேன்.
இந்த வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவுகளில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அல்லது விளம்பர நோக்கத்திற்காக உங்கள் நிறுவனத்தையோ அல்லது பொருட்களையோ எங்கள் வலைதளத்தில் விளம்பரப்படுத்த எண்ணினால் தாராளமாக கீழே உள்ள ஜிமெயில் ஐடி மூலம் அல்லது தொலைபேசி எண்ணை அழைத்து தொடர்பு கொள்ளலாம். உங்கள் அழைப்புகளுக்காக உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்!
❤ Email : paruvathamalaicreations@gmail.com
❤ Contact Phone Number : +91 6379230051
எங்களது வலைதளத்தை பார்வையிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி! நன்றி வணக்கம் !