நாம் தமிழர் களஞ்சியம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!
நமது வலைதளத்தில் தமிழ் பாரம்பரிய இலக்கண நூல்கள் இலக்கிய நூல்கள் சங்க இலக்கிய வரலாற்று புதினங்கள் மற்றும் தமிழ் தேசிய அரசியல் சார்ந்த அனைத்து பதிவுகளும் சிறந்த முறையில் பதிவேற்றப்பட்டு வருகின்றன. தமிழால் இணைந்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நமது வலைதளத்தில் பதிவிடப்படும் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டதுக்கான நோக்கமும் அதுதான் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். நாம் தமிழர் களஞ்சியம் என்பது தமிழர்களுக்கான வாழ்வியல் அறம் சார்ந்து நீதி நெறிகளை வழங்கும் இணையதளமாகும்.
மீண்டும் வருக! நன்றி வணக்கம்!
0 Comments